04/01/2011 - 05/01/2011

ஒவ்வொரு format-இற்கும், கோப்புகளின் வீடியோ தரம் குறையாமல், கொள்ளளவு மட்டும் குறைப்பதற்குத் தனி algorithm உபயோகிப்பர். அதையே Codec என்போம்.  ஒவ்வொரு வித video format-க்கும் ஒவ்வொரு player நிறுவ வேண்டும் என்று அவசியம் இல்லை. அதற்குப் பதில், அதன் codec-ஐ மட்டும் நமது கணினியில் நிறுவினால் போதும்,


எனக்கு தெரிந்தவரை ஆக்குதல் தான் ரொம்பவும் கடினம். அழித்தல் மிக எளிது. ஆனால் சில சமயங்களில் கணிணி உலகு அப்படி இருப்பதல்ல. சில கோப்புகளை அழிப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்.
Cannot delete file: Access is denied அல்லது The source or destination file may be in use அல்லது There has been a sharing violation போன்ற வார்த்தைகளால் நச்சல் கொடுக்கும்.


நம் நணபருக்கு பிறந்தநாள் என்றால் எதாவது பரிசு கொடுப்போம்
ஆனால் அவர் வேறு எந்த நாட்டில் ஆவது இருந்தால் என்ன
செய்வோம் இமெயில் மூலம் எதாவது வாழ்த்து அட்டை

மேல்நிலை கணக்கு வகைகளைத்  தீர்ப்பதற்கு 
Scientific Calculator பயன்படுத்துவோம் ஆனால் இந்த 
சையிண்டிபிக் கால்குலேட்டர் கூட எல்லா 
வகையான கணிதத்திற்கும் இன்புட்(உள்ளீடு) எப்படி
கொடுக்க வேண்டும் என்று தெரியாமல் நம்மில் பலர் இருக்கின்றனர்.


கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமைகள் (Patent) அரசாங்கங்களால் அளிக்கப்படுகின்றன. ஒருவர் தன் கண்டுபிடிப்பின் விற்பனை உரிமை மூலம் சில ஆண்டுகளுக்குப் பணம் ஈட்ட காப்புரிமை வழி செய்கிறது. வேறு யாரும் அதே பொருளை அந்தக் காலகட்டத்தில் காப்புரிமை பெற்றவரின் அனுமதி இல்லாமல் தயாரித்தால் அது தண்டனைக்குரிய செயலாகும். காப்புரிமைக்கான விண்ணப்பங்கள் மூலம், கண்டுபிடிப்பு மற்றும் கண்டுபிடிப்பாளர் பற்றிய தகவல்களை நாம்

விண்டோஸ் எக்ஸ்பி பயன்படுத்து பவர்கள் அனைவருமே ஏதாவது எர்ரர் செய்தியினை, நாள்தோறும் சந்தித்திருப் பார்கள். விண்டோஸ் இயக்கத்தில் எங்கு பிரச்னை உள்ளது என்று இந்த செய்திகள் நமக்குக் காட்டுகின்றன. சற்று விபரம் புரிந்தவர்கள் அதனைப் படித்து புரிந்து அதற்கேற்ற வகையில் ஏதேனும் செயல்பாடுகளை மேற்கொள் கிறார்கள். பலர் இங்கே எர்ரர்

உங்க போட்டோவை காலண்டர் ஆக பிரிண்ட்
 பண்ணலாம்
உங்க கையால உங்களுக்கு பிடிச்சவங்களுக்கு 
கொடுக்கலாம்
நீங்களே தயார் செய்த கலேண்டேரை எல்லாருக்கும் கொடுக்கலாம்




 இந்த மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும். அடுத்து ஓபன் ஆகும் விண்டோவில் தேவையான டாக்குமெண்டை திறந்து கொள்ளுங்கள் அல்லது புதியதாக ஒன்றை தட்டச்சு செய்து கொள்ளுங்கள். இதில் உள்ள Reading டேபை கிளிக் செய்யுங்கள்.
Read என்பதை கிளிக் செய்யுங்கள். நீங்கள் தட்டச்சு செய்த அல்லது ஓப்பன் செய்த டாக்குமெண்டை இந்த மென்பொருள் படித்துக் காண்பிக்கும். இதில் உள்ள மற்றும் ஒரு

நம்மில் பலருக்கு கம்ப்யூட்டர் பயன்படுத்த தெரியும் ஆனால் இயங்குதளத்தை நிறுவ (OS Install )  தெரியாது . இதனை கற்க வேண்டும் என்றால் அதிக அளவில் பத்தை கொடுக்க வேண்டும் .

நீங்க புதிதாக வீடு கட்ட ப்ளான் பண்ணிகொண்டிருந்தாலோ அல்லது இது சம்பந்தமான தொழிலில் இருந்தாலோ உங்களுக்கு இந்த SWEET HOME 3D மென்பொருள் மிக உபயோகமாக இருக்கும். இது இலவசமாக கிடைக்கும்


உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும்

Desktop Publishing மற்றும் Web Designer களுக்கு அவர்களின் Object களை மேலும் அழகுபடுத்த அழகிய புதிய Font தேவைப்படுகின்றது. புதிய Font களை பணம் கொடுத்தே வாங்கவேண்டும்.  இவற்றில் இலவசமாக வழங்கும் தளங்களும் இருக்கின்றன. தேவையான Fontகளை Install பின்னரே அது எமது Title க்கு பொருந்துகின்றதா என்பதை

ஆங்கிலத்தில் விதவிதமான அழகிய எழுத்துருக்கள் நிறைய இருந்தாலும் புதியதாக நமக்கு தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது .. அந்த வகையில் நம்முடைய அடையாள அட்டைகள், வாழ்த்து அட்டைகள், வலைப்பூக்களின்

விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், பைல்களை நிர்வகிப்பதில் பன்னாட் டளவில் பயன்படுத்தப்படும் புரோகிராம்களில் புகழ் பெற்றது சிகிளீனர் (CCleaner) ஆகும். அவ்வப் போது ஏற்படும் தற்காலிக பைல்கள், குக்கீஸ், தேவையற்ற ரெஜிஸ்ட்ரி குறியீடுகள் போன்றவற்றை நீக்கி, ஹார்ட் டிஸ்க்கினைச் சுத்தப்படுத்து வதில் சிறப்பாக இது இயங்குகிறது. இதனைத்

நடிகர்கள் : விக்ரம், அனுஷ்கா, நாசர், சந்தானம், அமலா பால், YG மகேந்திரன், M S பாஸ்கர், சுரேகா, பாண்டி, சச்சின், கிருஷ்ணகுமார், ஜார்ஜ், கிஷோரே, பிரியா,
தம் கார்த்திக், தியாகராஜன், ராமகிருஷ்ணன்
இயக்குனர்: விஜய்
தயாரிப்பு: M. சிந்தாமணி 



நமது கணணியில் எத்தனையோ போல்டர்களை உருவாக்கி வைத்திருப்போம். இந்த போல்டருக்கு நம் விருப்பம் போல் நிறத்தையோ அல்லது வடிவத்தையோ மாற்றி கொள்ள  முடியும்.


பவர்பாயிண்ட் பைல்கள் பெரிதும் முக்கியமான ஆவணங்களை ஒருங்கிணைத்து காட்டுவதற்காக பயன்படுகிறது. மாணவர்களிடம் ஆசிரியர் விளக்க உரையினை வழங்கவும். கல்விசார்ந்த மற்றும் சாராத இடங்களில் கணினியின் மூலமாக சமூக பிரச்சினைகளை


கணினியை பயன்படுத்தும் அனைவரும் தினமும் பல்வேறு விதமான பிரச்சினைகளை நம்முடைய கணினியிடம் இருந்து கற்றுக்கொள்வோம். அதனை ஒருசில நேரங்களில் நிவர்த்தியும் செய்வோம். ஆனால் ஒரு சில குறிப்பிட்ட கணினி பிரச்சினைகளை நம்மால் களைய முடியாது. இதற்கு காரணம் நாம் கணினியை பயன்படுத்தும் விதம் மட்டுமே ஆகும். முறையாக கணினியை பயன்படுத்தினால் நாம் பல்வேறு பிரச்சினை தடுக்க

நம்மை அழைக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனி பாடலை வைத்தால் எவ்வாறு இருக்கும். அதுவும் குறிப்பிட்ட பகுதியை மட்டும் Ringtone ஆக செட் செய்தால், குறிப்பாக ஏதாவது வசனம் அல்லது சிறியபாடல் (RingTone) யை செட்


நீங்கள் இதை உங்கள் கம்ப்யூட்டர் இல் இன்ஸ்டால் செய்த பின்னர் மேலே உள்ள விண்டோ தெரியும்.இப்போது உங்கள் போனை கம்ப்யூட்டர் உடன் இணைக்க data  cable தேவைப்படும். பெரும்பாலும் போன் உடனேயே அது வந்து விடும். இல்லையென்றால் கடைக்கு சென்று உங்கள் போனை காட்டி data cable வாங்கிக் கொள்ளவும்.


உங்கள் இணையத்தின் வேகத்தை சற்றேனும் அதிகரிக்கவேண்டுமா? அப்படியாயின் உங்களுக்கு இந்தப் பதிவு பயனுள்ளதாக அமையும்.
உங்கள் இணையத் தொடா்பின் பட்டை அகலத்தை (Bandwidth) முழுமையாக



எல்லோருக்கும் எதிர்காலத்தில் தம் முகத்தோற்றம் எப்படி இருக்கும் என்று அறிந்து கொள்வதில் ஆா்வம் இருக்கும் தானே?

இதோ இவ் இணையத் தளம் நீங்கள் இன்னும் இருபது வருடத்தில் எப்படி இருப்பீா்கள் என்று காட்டுகின்றது. முயற்சித்துப் பாருங்களேன்.

பெரிய அளவிலான கோப்புகளை சுருக்க பயன்படும் வழிமுறை தான் ஜிப் பைல் பார்மெட். இதன் மூலம் அளவை குறைக்க முடியும்.

குறிப்பிட்ட படங்கள் அனைத்தும் அதனுடைய தரம் குறையாமல் அதே பார்மெட்டில் ஒரே கோப்பாக அனுப்ப வேண்டுமெனில் நாம் நாடுவது ZIP,RAR,7Z மற்றும் பல பைல் பார்மெட்கள் ஆகும். மொத்தத்தில் ZIP/RAR

பெரிய அளவுள்ள சில பைல்களையோ அல்லது கோப்புகளையோ கொப்பி செய்திடுகையில் சில வேளைகளில் விண்டோஸ் இயங்க மறுக்கும்.

இதுவே அதிகளவுள்ள பைல்களையுடைய கோப்புகளை கொப்பி செய்திடுகையில் இப்பிரச்சினை ஏற்படும் போது எந்தந்த பைல்கள் கொப்பியாகியுள்ளது, எந்த பைல்

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம்.



கொசுக்களை அழிக்க அல்லது விரட்ட தினமும் பல யுக்திகளை கையாளுகிறோம்.பலர் டென்னிஸ் மட்டை போன்ற ஒன்றை வைத்து கொசுக்களை அடிப்பதை பார்த்து இருக்கிறோம்.நாம் கணிணியை பயன்படுத்தி கொண்டு இருக்கும் போது கொசு கடிக்காமல் இருக்க இந்த Anti Mosquito என்ற மென்பொருள் உதவுகிறது.
இந்த மென்பொருளை டவுன்லோட் செய்து இயக்கினால் கீழ்க்கண்ட விண்டோ




குழந்தைகளை கவனிக்க நம்முடன் யாருமே இல்லாத பட்சத்தில் நாம் மட்டும் தனியாக இருக்கவேண்டிய சூழ்நிலையில் தூங்கி கொண்டிருக்கும் குழந்தையின் பக்கத்தில் நம்முடைய மொபைல் போனை வைத்து விடுங்கள். குழந்தை அழும்போது, அட அழும்போது என்ன  குழந்தை அசைந்தாலே நம்முடைய இன்னொரு போனுக்கு அந்த போனிலிருந்து

 1860-ம் ஆண்டில் ஜெர்மனியில் பிராஸ்பெர்ட்-ஆப்-மெயின் என்ற இடத்தில் தனியார் பள்ளி ஒன்றில் பிலிப் ரீஸ் என்ற இளைஞர் ஆசிரியராகப் பணிபுரிந்து வந்தார்.
பிலிப் ரீஸ் மிகவும் ஏழை. ஆசிரியர் பணி மூலம் கிடைத்த ஊதியமோ அரை


`போஸ்ட் இட்’ என்று அழைக்கப்படும் தகவல் எழுதி ஒட்டும் வண்ணத்தாள்கள் 3எம் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தால் முதலில் உருவாக்கப்பட்டு, இன்று உலகெங்கும் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன.


“பியூட்டி பார்லருக்கு” செல்லாமல், நம் வீட்டு சமையலறை மற்றும் ஃபிரிட்ஜ்லிருக்கும் தயிர், வெண்ணெய், வெள்ளரி, எலுமிச்சை சாறு, தக்காளி, மஞ்சள், குங்குமப்பூ போன்ற பொருட்களை பயன்படுத்தியே நமது முகத்தை அழகு படுத்திக் கொள்ளலாம்.

மொத்தம், 315 பேர் உயிரைக் குடித்த மின்சார நாற்காலி ஒன்று, முதல்முறையாக மியூசியம் ஒன்றில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில், ஓகியோ மாநிலத்தில், வரலாற்று மையம் ஒன்றில், சமீபத்தில் ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது. வழக்கமாக

தொழில்நுட்ப மாற்றம் தினமும் வந்து கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் இப்போது நம்முடைய தொலைபேசி எண்ணை வைத்து ஓன்லைன் மூலம் நாம் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கலாம்.



தினந்தோறும், பொழுதெல்லாம் இணையத்தில் உலா வருபவரா நீங்கள்! நிச்சயம் உங்களுக்கு பேஸ்புக் இணைய தளம் தெரிந்திருக்கும். ஏன், அதே போல ஜிமெயில், யாஹூ, மைக்ரோசாப்ட், ட்விட்டர் போன்ற தளங்களெல்லாம் தெரிந்திருக்கும். ஆனால், ஜின்னி, ஜூங்கல் அல்லது ஜாங்கில் (Jinni, Joongel அல்லது Jangle) ஆகிய தளங்களைப் பற்றி தெரியுமா?

பொதுவாக சர்ச் இஞ்சினில் இன்டர்நெட் வெப் பக்கங்களின் முகவரிகள், அவற்றை அடையாளம் காணும் முக்கிய சொற்கள் ஆகியவை பதிவு செய்யப்பட்டு வைக்கப் படும்.

பழைய பதிவுகளை தேட

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget