அழகிய எழுத்துருக்களை இலவசமாக தரவிறக்கம் செய்ய…

ஆங்கிலத்தில் விதவிதமான அழகிய எழுத்துருக்கள் நிறைய இருந்தாலும் புதியதாக நமக்கு தேவைப்பட்டுக்கொண்டுதான் இருக்கிறது .. அந்த வகையில் நம்முடைய அடையாள அட்டைகள், வாழ்த்து அட்டைகள், வலைப்பூக்களின்
தலைப்புகள் இவற்றை வடிவமைக்க வித்தியாசமான, அழகிய எழுத்துருக்களை தரவிறக்கம் இலவசமாக செய்திட சில இணையதள முகவரிகள் : http://www.dafont.com/
 http://www.fontsquirrel.com/
 http://www.fontspace.com/ 
http://www.abstractfonts.com/ 
http://www.fontreactor.com/
 http://www.1001fonts.com/ 
http://www.simplythebest.net/fonts/

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்