கிராபிக் எழுத்துருக்கள் தர‌விறக்க

Desktop Publishing மற்றும் Web Designer களுக்கு அவர்களின் Object களை மேலும் அழகுபடுத்த அழகிய புதிய Font தேவைப்படுகின்றது. புதிய Font களை பணம் கொடுத்தே வாங்கவேண்டும்.  இவற்றில் இலவசமாக வழங்கும் தளங்களும் இருக்கின்றன. தேவையான Fontகளை Install பின்னரே அது எமது Title க்கு பொருந்துகின்றதா என்பதை
அறிந்துகொள்ள முடியும்.   Acid Fonts.com  எனும் தளத்தில் இலவசமாக Fontகளை வழங்கும் அதேவேளை அந்த Fontகளை அங்கேயே Preview பார்த்துக்கொள்ளவும் முடியும். எழுத்துருக்களை Background படங்களோடு சேர்த்தால் எப்படிவரும் என்றுகூட பார்த்துக்கொள்ளலாம். இத்தளத்தில் Photo shop  பிரியர்களுக்கான அதிக Fontகள் இருக்கின்றன.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்