உங்கள் பிளாக் லோகோவுக்கு Add To Blogger பட்டன்.


நாம் நிறையபேர் நம் ப்ளாக்கிற்கு லோகோ வைத்திருப்போம்.  லோகோ இல்லாதவர்கள் இந்த லிங்கில் உள்ள தளம் சென்று லோகோ உருவாக்கி கொள்ளுங்கள் நம் லோகோவை மற்றவர்கள் தளத்தில் இணைப்பதற்கு
கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்து சிறிது கஷ்டப்பட
வேண்டியிருக்கும்.  ஆனால் Add To Blogger என்ற பட்டனை இணைத்தால், ஒரே கிளிக்கில் அவர்கள் தளத்தில் நமது லோகோ இணைந்துவிடும்.  இதற்க்கான வழியை கீழே கொடுத்துள்ளேன்.   இணைத்துப் பயன்பெறுங்கள்.

Dashboard ==> Design ==> Add a gadget ==> HTML/JavaScript  சென்று

 கீழே கொடுத்துள்ள கோடிங்கை காப்பி செய்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.


<center><img src=
YOUR LOGO URL HERE></center>
<center><form method="POST" action="http://www.blogger.com/add-widget">

      

  <input type="hidden" name="widget.title"

        value="நிலவைதேடி"/>

      

  <input type="hidden" name="widget.content"

        value="&lt;a href=
YOUR BLOG URL HERE '&gt;<img src= YOUR LOGO URL HERE >&lt;/a&gt;"/>

      

  <input type="hidden" name="widget.template"

        value="&lt;data:content/&gt;" />

 

  <input type="hidden" name="infoUrl"

        value="http://buzz.blogger.com"/>

      

  <input type="hidden" name="logoUrl"

        value="http://www.blogger.com/img/icon_logo32.gif"/>

      

  <input type="submit" name="go" value="
உங்கள் தளத்தில் இணைக்க">
</form></center>




முக்கிய குறிப்பு:
  1. மேலே சிவப்பு வண்ணத்தில் உள்ளவற்றை நிரப்பிவிடுங்கள்.  பிறகு
  2. நீல வண்ணத்தில் உள்ள Add To Blogger  என்ற வார்த்தை உங்கள் பட்டன் ஆக இருக்கும்.  பிடிக்கவில்லை என்றால்.  உங்கள் Image URL 'ஐ HTML வடிவில் பயன்படுத்திக் கொள்ளலாம்.  நன்றி...

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget