
அதுபோன்ற பாடல்களை தனியே cut செய்து நமக்கு வேண்டிய பகுதியை மட்டும் பயன்படுத்தி கொள்ள வேண்டுமெனில் ஏதாவது ஒரு மென்பொருளின் உதவியை நாடி செல்ல வேண்டும். பாடல்களை cut செய்ய இணையத்தில் பல்வேறு இலவச மென்பொருள் கிடைகிறன. அந்த வகையில் நமக்கு உதவி செய்யும் மென்பொருள்தான் MP3 Cutter. மென்பொருளை தரவிறக்க சுட்டி
மென்பொருளை இணையத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கணினியில் நிறுவிக்கொள்ளவும். பின் கணினியை மறுதொடக்கம் செய்து கொள்ளவும். பின் இந்த MP3 Cutter மென்பொருளை open செய்யவும். பின் எந்த பாடலை cut செய்ய வேண்டுமோ அதை File வழியாக சென்று open செய்யவும். பின் உங்களுடைய பாடலானது upload செய்யப்பட்டு மென்பொருளில் open ஆகும்.
பின் வேண்டிய பகுதியை தேர்வு செய்து cut செய்து கொள்ளவும். பின் நீங்கள் cut செய்த பாடலை சேமித்து கொள்ளவும். அவ்வளவு தான் இனி நீங்கள் விரும்பிய பாடலில் எந்த பகுதியை வேண்டுமானலும் அழைப்பு ஒலியாக மட்டுமல்ல நீங்கள் விரும்பும் பாடலாகவும் வைத்துக்கொள்ள முடியும். இந்த மென்பொருள் பாடல்களை cut செய்ய அருமையான மென்பொருள் ஆகும்.