போட்டோஷாப்-பாடம்-1 (blost effect) sun
வணக்கம் நண்பர்களே!
போட்டோஷாப் எனும் கடலில் எத்தனையோ வித்தைகள்.அதில் எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.இன்று முதல் பாடம் சூரியனை போல ஒரு தோற்றத்தை உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.
1. போட்டோஷாப்பில் ஏதாவது ஒரு அளவில் ஒரு பைல் திறந்து கொள்ளுங்கள். நான் 800*600 அளவில் திறந்துள்ளேன்.அதை கருப்பு நிறத்தால் நிரப்பவும்.
2.Elliptical marquee tool கொண்டு ஒரு வட்டம் வரைந்து கொள்ளவும்.background சிகப்பு வண்ணத்தை தேர்வுசெய்து delet பட்டனை அழுத்தவும்.இப்பொழுது
வட்டம் சிகப்பு நிறமாக மாறி இருக்கும்.
3.இப்பொழுது Select-Modify-Contract சென்று வரும் விண்டோவில் 45pixels மதிப்பு கொடுத்து ok தரவும்.
இப்பொழுது சிகப்பு வட்டதிற்கு உள்ளே ஒரு வட்டம்
தோன்றியிருக்கும்.இப்பொழுது Background மஞ்சள் நிறத்தை தேர்வு செய்து delet பட்டனை அழுத்தவும்.இப்பொழுது சிகப்பு வட்டதிற்கு உள்ளே
ஓரு மஞ்சள் வட்டம் தோன்றியிருக்கும்.இனி மீண்டும் Select-modify-contract சென்று வரும் விண்டோவில் 45 pixels மதிப்பு கொடுத்து ok தரவும்.
மஞ்சள் வட்டத்திற்கு உள்ளே ஒருவட்டம் தோன்றியிருக்கும்.இனி background வெள்ளை நிறத்தை தேர்வு செய்து delet பட்டனை அழுத்தவும்.மஞ்சள் வட்டத்திற்கு உள்ளே வெள்ளை வட்டம் தோன்றியிருக்கும்.ctrl+d அழுத்தவும்.இப்பொழுது வெள்ளை வட்டத்தை சுற்றி இருந்த கோடு மறைந்து விடும்.
4.இனி Filter-Brush stroke-Spatter சென்று வரும் விண்டோவில் spray radius-25, Smoothness-2 என்று மதிப்பு தந்து ok தரவும்.
5.கடைசியாக Filter-Blur-radial blur சென்று வரும்
விண்டோவில் Amount-100, Blur method-Zoom, Quality-Good
என்று மதிப்பிட்டு ok தரவும்.முடிந்தது .நமக்கு தேவையான sun blost படம் ரெடி.

போட்டோஷாப்-பாடம்-2 TRIPPY WAVE EFFECT
நாம் சில சமயம் சில Background Wall Paperகளை பார்க்கும் போது எப்படி இதை டிசைன் செய்திருப்பார்கள் என்று ஆச்சரியமாக இருக்கும்.போட்டோஷாப்
நம் கையில் இருந்தால் நாமும் அடுத்தவர்கள் ஆச்சரியப்படும் வகையில்
பல அற்புதங்களை படைக்க முடியும்.அந்த வகையில் இன்று நாம்
TRIPPY WAVE EFFECT எப்படி தயாரிப்பது என்று பார்ப்போம்.
1.400*400 அளவில் புதிய File திறந்து கொள்ளவும்.அதன் Background Transperent ஆக
இருக்க வேண்டியது முக்கியம்.
2.இனி Filter- Render- Clouds Ok செய்யவும்.மீண்டும் Filter- Render- Different Clouds Ok செய்யவும்.இந்த different cloudsஐ மட்டும் நான்கு முறை செய்ய வேண்டும்.அதற்குCtrl+f
மூன்று முறை அழுத்துங்கள்.
3.Filter- Pixelate- Color Halftone.......Ok செய்யவும். வரும் விண்டோவில் Radius-4, ம் மற்ற நான்கு channel களிலும்
90 மதிப்பு கொடுத்து ok செய்யவும்.
4.Filter- Desort-Polor Cordinates சென்று வரும் விண்டோவில் Rectangular to Polor Select செய்யவும்.
5.Filter- Blur- Radiul Blur சென்று வரும் விண்டோவில் Amount- 100 , Blur Method- Zoom, Quality -Best தேர்வு செய்யவும்.
6.Image- Adjesment- Hue/saturation சென்று வரும் விண்டோவில் colorize என்பதை டிக் செய்யவும்.பின் Hue- 230, Saturation-25, Lightness- 0, என்று மதிப்பிட்டு Ok செய்யவும்.
7.இனி இந்த Layerஐ Ctrl+j அழுத்தி Duplicate செய்து கொள்ளவும்.இந்த Duplicate Layer
ன் Blending modeஐ Overlay க்கு மாற்றவும்.

போட்டோஷாப்-பாடம்-3 FROSTED GLASS EFFECT
FROSTED GLASS EFFECT.இது தத்ரூபமாக கண்ணாடி போன்று தோற்றமளிக்க கூடியது.
1.New File Open.1900*1200. Background-Transperent
2.Filter-Render-Clouds------Ok
3. Filter- Render -Lightining Effect சென்று Deffalt Setting வைத்து Ok செய்யவும்.இதில் முக்கியமாக -Lightining Effect ஐ மேல் நோக்கி ஏதேனும் ஒரு மூலையில் வைக்கவும்.
4.இப்பொழுது Layer Pallet ல் Layer-1 ன் மேல் கர்சரை வைத்து right click செய்து வரும் விண்டோவில் blending option ஐ கிளிக் செய்யவும்.
இதற்கு மேல் தேவை எனில் நமக்கு தேவையான பெயரை type செய்து அந்த Layerன் Bevel Emboss, மற்றும் Outer Shadow வை Deffalt settingல் வைத்து blendingmode ஐ Overlay ல் வைத்து விடுங்கள்.

இப்பொழுது வரும் layer style விண்டோவில் color overlay பக்கத்தில் இருக்கும் கட்டதில் டிக் செய்து அதன் மேல் ஒரு கிளிக் செய்யவும்.இப்போது அதன் deffalt நிறம் சிகப்பாக இருக்கும். அதை நீல நிறமாக மாற்றவும்.#3366ff.
மாற்றியவுடன் color overlay ன் Blending Mode ஐ Over Layக்கு மாற்றிவிடுங்கள்.
கடைசியாக Filter- distort- OcenRipple சென்று வரும் விண்டோவில் Ripple Size-1 Ripple Magnitude-20 என்று மதிப்பிட்டு Ok தரவும்.இப்போது நமக்கு தேவையான தத்ரூபமான FROSTED GLASS EFFECT தயார்.
இதற்கு மேல் தேவை எனில் நமக்கு தேவையான பெயரை type செய்து அந்த Layerன் Bevel Emboss, மற்றும் Outer Shadow வை Deffalt settingல் வைத்து blendingmode ஐ Overlay ல் வைத்து விடுங்கள்.
போட்டோஷாப் பாடம்-4 DISCO BALL
வணக்கம் நண்பர்களே! இந்தப் பதிவில் நாம் DISCO BALL உருவாக்குவது எப்படி என்பதை பார்ப்போம்.
800*600அளவில்( background black )புதிய file உருவாக்கி கொள்ளவும்.ஒரு புதிய
Layer ஒன்றை உருவாக்கிக்கொள்ளவும்.இது மிகவும் முக்கியம்.
2. இப்பொழுது Filter - Render - Clouds சென்று Ok தரவும்.
4. இப்பொழுது Eliptical marquee tool தேர்வு செய்து ஒரு வட்டம் போடவும்.
5.Filter - Distort - spherize சென்று வரும் விண்டோவில் amount=100%, Mode=Normal என மதிப்பிட்டு ok தரவும்.
6.இனி Select- Inverse Ok செய்யவும்.இப்பொழுது படத்தை சுற்றி புள்ளியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்.இப்போது Delet பட்டனை அழுத்துங்கள்.
7.இனி Image - Adjesment - Hue/stration சென்று உங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற் போன்று வண்ணங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.நான் தேர்வு செய்த வண்ணம் கீழே.
இதற்கு மேல் star brush உபயோகித்து உங்கள் கற்பனைக்கேற்றவாரு வடிவமைத்து கொள்ளவும்.மேலும் இதை pdf file ஆக சேகரித்து கொண்டு தேவைக்கேற்ப தேவை பட்ட இடத்தில் உபயோகித்து கொள்ளலாம்.
800*600அளவில்( background black )புதிய file உருவாக்கி கொள்ளவும்.ஒரு புதிய
Layer ஒன்றை உருவாக்கிக்கொள்ளவும்.இது மிகவும் முக்கியம்.
2. இப்பொழுது Filter - Render - Clouds சென்று Ok தரவும்.
3.மீண்டும் Filter - Texture - PatchWork சென்று வரும் விண்டோவில் Square=10, Relif=7 என மதிப்பிட்டு Ok தரவும்.
5.Filter - Distort - spherize சென்று வரும் விண்டோவில் amount=100%, Mode=Normal என மதிப்பிட்டு ok தரவும்.
6.இனி Select- Inverse Ok செய்யவும்.இப்பொழுது படத்தை சுற்றி புள்ளியாக தேர்வு செய்யப்பட்டிருக்கும்.இப்போது Delet பட்டனை அழுத்துங்கள்.
7.இனி Image - Adjesment - Hue/stration சென்று உங்கள் விருப்பத்திற்கு தகுந்தாற் போன்று வண்ணங்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.நான் தேர்வு செய்த வண்ணம் கீழே.
இதற்கு மேல் star brush உபயோகித்து உங்கள் கற்பனைக்கேற்றவாரு வடிவமைத்து கொள்ளவும்.மேலும் இதை pdf file ஆக சேகரித்து கொண்டு தேவைக்கேற்ப தேவை பட்ட இடத்தில் உபயோகித்து கொள்ளலாம்.
போட்டோஷாப்-பாடம்-5 COLOR FULL RINGS
COLOR FULL RINGS உருவாக்குவது எப்படி என்று பார்ப்போம்.போட்டோஷாப்பில் புதிய File திறந்து கொள்ளவும்.Background White.
Gradient Map தேர்வு செய்து கொள்ளுங்கள்.நீங்கள் தேர்வு செய்யும் Gradient Map
நான் படத்தில் காட்டியுள்ளபடி spectrum----- radial gradient ஆக தேர்வு செய்து கொள்ளுங்கள்.
இப்பொழுது Rectangular marquee Tool தேர்வு செய்து படத்தில் காட்டியுள்ளபடி படத்தின் மையத்திலிருந்து ஒரு கோடு இழுக்கவும்.
இப்பொழுது படம் இதுபோல வந்திருக்கும்.
இனி filter - Artist - PlasticWarp சென்று வரும் விண்டோவில் Highlight Strenght-20,Detail-2,
Smoothness-8,என்று மதிப்பிட்டு Ok தரவும்.
இப்பொழுது படம் இது போல வந்திருக்கும்.
இப்பொழுது Ctrl+J அழுத்துங்கள்.புது Layer உருவாகியிருக்கும்.இப்பொழுது புதிய Layer ன் Blen Mode ஐ Screen க்கு மாற்றிவிடுங்கள்.நமக்கு தேவையான படம் ரெடி.
நீங்கள் இது போல் பல வண்ணங்களில் gradiant தேர்வு செய்து பல விதமான rings உருவாக்கிகொள்ளலாம்.
போட்டோஷாப் பாடம்-6.ஒரே நிமிடத்தில் சூரியோதயம்
வணக்கம் நண்பர்களே! நமது புகைப்படங்களை கலைநயம் மிக்க படைப்பாக மாற்ற போட்டோஷாப் பல வகைகளில் நமக்கு உதவி புரிகிறது.அந்த வகையில் இன்று பார்க்கப்போவது சூரியோதயம்.ஒரே நிமிடத்தில் முடிந்து விடக்கூடிய மிக எளிமையான படைப்பு.
படம்-1
படம்-2
மேலே இரண்டு படங்கள் உள்ளது. இதில் உதாரணமாக படம் ஒன்று நமக்கு பிடித்த படம்.ஆனால் படம் இரண்டில் உள்ளது போல் சூரியோதயம் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தால் கவலையே பட வேண்டாம்.ஒரே நிமிடத்தில் அதை செய்து விடலாம்.அதை எப்படி என்பதை பார்ப்போம்.
போட்டோஷாப்பில் இரண்டு படங்களையும் திறந்து கொள்ளுங்கள்.
படங்களை திறந்து கொண்டவுடன் Image - Adjesment - Match Color ஐ Click செய்யுங்கள். வரும் விண்டோவில் Lumunance-100, Color Intensity-100, Fade-50 என மதிப்பு கொடுங்கள். fade ன் மதிப்பை உங்கள் விருப்பதுக்கு கூட்டிக்குறைத்துக்கொள்ளலாம்.கீழே Source என்பதில் படம்-2 ஐ தேர்வு செய்யுங்கள்.அதாவது நமக்கு தேவையான கலர் உள்ள படம்.இபோழுது Ok செய்யவும்.
Ok தந்தவுடன் நமக்கு கிடைத்த படம்.கீழே பாருங்கள்.இதில் Fade ன் மதிப்பு 25 தந்துள்ளேன்.
Before
After
போட்டோஷாப்-பாடம்-7 Brick wall
வணக்கம் நண்பர்களே! போட்டோஷாப் நம்மிடம்இருந்தால்சில நிமிடங்களிலேயே பல அற்புதங்களை படைக்க முடியும்.ஆரம்பதில் இது போல் சின்ன சின்ன விசயங்களை நாம் படிக்கும் போது போட்டோஷாப்பின் டூல்ஸ் அனைத்தும் எது எங்கிருக்கிறது என்று நமக்கு அத்துபடி ஆகிவிடும்.அதன் பிறகு பல அற்புத படைப்புகளை நாம் சுலபமாக படைக்கலாம்.இன்று நாம் பார்க்கப்போவது செங்கல் சுவர்.
New File Open செய்து கொள்ளவும்.அதன் Background ஐ Brown Color ஆல் நிரப்பவும்.நான் #c76209 இந்த கலரை உபயோகப்படுத்தி இருக்கிறேன்.
Filter - Texture - Texturizer - Click செய்து வரும் விண்டோவில் Texture - Brick, Scalling - 200,Relief - 15, Light - Top left, என செட் செய்து Ok தரவும். நமக்குத் தேவையான Brick Wall தயார்.
என்ன நண்பர்களே பதிவு பிடித்திருக்கிறதா? வழக்கம் போல் நான் வேண்டுவது உங்கள் கருத்தும்,ஓட்டும்.