கடவுச்சொல் பாதுகாப்பு ஸ்கேனர் மென்பொருள்


இந்த மென்பொருளானது பிரபலமான விண்டோஸ் பயன்பாடுகளின் (மைக்ரோசாப்ட் அவுட்லுக், இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர், ஃபயர் ஃபாக்ஸ், மற்றும் பலவற்றில்) கடவுச்சொற்களை பாதுகாப்பினை குறித்து காட்டுகிறது. இது பாதுகாப்பு தகவல் மூலம் சேமிக்கப்பட்ட கடவுச்சொற்களை ஸ்கேன் செய்து ஒவ்வொரு சேமிக்கப்படும் கடவுச்சொல்லின் பாதுகாப்பு தகவல் மற்றும் மொத்த எழுத்துக்களின் எண்ணிக்கை, எண் எழுத்துக்களின் எண்ணிக்கை,
சிறிய / பெரிய எழுத்து எழுத்துக்களின் எண்ணிக்கை, பற்றிய தகவல்களை தருகிறது. மற்றும் கடவுச்சொல்லை வலிமை சேர்க்கிறது.


நீங்கள் பயன்படுத்தப்படும் கடவுச்சொற்களை மற்ற பயனர் பார்பதை தவிர்த்து போதுமான பாதுகாப்பினை தீர்மானிக்கிறது.முடியும்.


தற்போது கடவுச்சொல் பாதுகாப்பினை பின்வரும் பயன்பாடுகளில் ஸ்கேன் செய்கிறது:
  • இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 4.0 - 6.0
  • இன்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் 7.0 - 9.0
  • மோஸில்லா ஃபயர் ஃபாக்ஸ் (அனைத்து பதிப்புகள்)
  • விண்டோஸ் டயல்அப் / VPN கடவுச்சொற்கள்
  • MSN / விண்டோஸ் மெசஞ்சர்
  • மைக்ரோசாப்ட் அவுட்லுக்
  • விண்டோஸ் லைவ் மெயில்
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:58.6KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்