இடுகைகள்

மே 2, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

எழுத்து தொடர்பான ஷார்ட்கட் கீகள்

படம்
எழுத்தை மாற்ற CTRL+SHIFT+F எழுத்தின் அளவை மாற்ற CTRL+SHIFT+P எழுத்தின் அளவை அதிகப்படுத்த CTRL+SHIFT+> எழுத்தின் அளவைக் குறைக்க CTRL+SHIFT+<

எக்ஸெல்: வாட்ச் விண்டோ

படம்
பார்முலாக்களைப் பயன்படுத்துவது எக்ஸெல் ஸ்ப்ரெட் ஷீட்டில் ஓர் அத்தியாவசிய செயல்பாடாகும். பார்முலாக்கள் அதிகமாகும்போது எந்த பார்முலா, எந்த செல்களையெல்லாம் இயக்கும் என்பதனைப் பல வேளைகளில் நம் நினைவில் வைத்துக் கொள்ள இயலாமல் போய்விடும். சில வேளைகளில் செல்களில் மதிப்புகளைத் தருகையில் இந்த பார்முலாக்கள் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாய்