குறைந்த நேரத்தில் நிறைய தட்டச்சிட வகை செய்யும் அழகி தமிழ் மென்பொருள் முற்றிலும் இலவசம்

அழகி தனித்துவம் வாய்ந்த ஒரு பன்முகப் பயன்பாட்டுத் தமிழ் மென்பொருள். முற்றிலும் இலவசம்.
அழகி, விண்டோஸின் 'அனைத்து' செயலிகளிலும் (in 'all' windows applications) நேரடியாகவே தட்டச்சு செய்ய வல்லது. ஒலியியல் (phonetic/transliteration), தமிழ்நெட்99, தமிழ்'தட்டச்சு என்ற 3 (மூன்று) விசைப்பலகை முறைகளிலும்,