ஆஸ்ட்ரோ-விஷன் லைஃப்சைன் மினி – இலவச தமிழ் ஆஸ்ட்ராலஜி மென்பொருள்

தமிழில் இலவசஜோதிடம் தயாரித்தல் இந்த இலவச ஜோதிட மென்பொருள் தமிழில் கிடைக்கிறது. மேலும் இது ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம், மராத்தி, கன்னடா, தெலுங்கு மற்றும் பெங்காலி போன்ற மொழிகளிலும் கிடைக்கிறது. இந்த இலவச தமிழ் ஜோதிட மென்பொருளை இப்பொழுதே தரவிறக்கம் செய்யவும்!