தகவலை ஆழமாகத் தேடும் ஒரு தேடு தளம்

இணைய தேடலில் நாம் முதலில் நாடுவது கூகுளை தான். இதனை விடவும் ஒரு தகவலை ஆழமாகத் தேட ஒரு தளம் உள்ளது. அந்த தளம் w ww.soovl we.com இந்த தளமானது கூகிள்,யாஹூ,ஆஸ்க், விக்கிபீடியா, ஆன்சர்ஸ், யூடியூப்,அமேசன் போன்ற அனைத்து தளத்திளும் ஒரே இடத்தில் உடனடியாக தேட வழி செய்கின்றது. இத்தளத்திற்கு சென்று தேடுதல் கட்டத்திற்குள் என்ன தேடவேண்டுமோ அதற்கான வார்த்தையைக் கொடுத்ததும் தானாகவே ஒவ்வொரு