இடுகைகள்

டிசம்பர் 12, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கூகுளின் பிகாசா மென்பொருள்

படம்
பிகாசா தன்னிச்சையாக படங்களை கண்டுபிடிக்கிறது.(JPEG, TIFF, BMP, psd,) தரமான கேமரா திரைப்பட கோப்புகள். மின்னஞ்சல் படங்களை அனுப்பி சரியாக அதை பயன்படுத்தலாம். பிகாசா தானாகவே உங்கள் படங்களை இணைக்கும் உதவுகிறது. உங்கள் படங்களை தேடவும் மற்றும் ஒரு பொத்தானை கிளிக் செய்து உங்கள் ஆல்பங்கள் ஸ்லைடு காட்சிகளாக மேம்படுத்தவும் உதவுகிறது. தரவு இழந்த அல்லது நிரந்தரமாக உங்கள் அசல் படத்தை மாற்றாமல் சிகப்பு கண் சரிசெய்யவும் உதவுகிறது.

கட்டற்ற PDF நிரல்கள்

படம்
அடோப் நிறுவனம் வரையறை செய்து வழங்கும் போர்ட்டபிள் டாகுமெண்ட் பார்மட் (PDFPortable Document Format)டில் பைல் ஒன்றை உருவாக்குவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் அதனைப் படித்தறிந்து அதில் மாற்றங்களை ஏற்படுத்தச் செயல்படுவது அதனைக் காட்டிலும் கடினமான வேலை ஆகும். இதனை நாம் மேற்கொள்ள இணையத்தில் பல பி.டி.எப். புரோகிராம்கள் இலவசமாகக் கிடைக்கின்றன. அவற்றில் சிறந்த ஆறு புரோகிராம்களை இங்கு காணலாம். 

புதிய பேஸ்புக் வைரஸ்

படம்
இணையப் பாதுகாப்பு தரும் டேனிஷ் நிறுவனம் ஒன்று, புதிய வகை வைரஸ் ஒன்று பேஸ்புக் வழியாகப் பரவி வருவதாகச் சென்ற வாரம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே பேஸ்புக் தளத்தில் தங்கள் அக்கவுண்ட்டினைத் திறந்து வைத்து இயங்கும் நபர்களின் கம்ப்யூட்டரை இது தாக்குகிறது. ஒரு இமேஜ் பைல் போல மெசேஜ் அனுப்பப்படுகிறது. உண்மையில் அது இமேஜ் அல்ல.