இனி எல்லா படத்திலும் என் பாட்டு - மன்மதராசா முடிவு


கொலவெறி பாடலுக்கான ஷூட்டிங் நடந்து கொண்டிருக்கிறது. தனுஷ் எழுதிப் பாடிய கொலவெறி பாட்டு எல்லா இடங்களிலும் ஒலி(ளி)த்துக் கொண்டிருக்கிறது. ”ஏனோ தானோனு எழுதுன பாட்டு ஹிட்டாயிடுச்சு” என்று பேசிய தனுஷ், இனி நடிக்கும் படங்களில் தானே பாட்டெழுதி தானே பாடப் போவதாக கூறியிருக்கிறார். இதற்கு தனியாக சம்பளம் கேட்கிறாராம் கொலவெறி நாயகன் தனுஷ். நடிகைகளுடன் சேர்த்து கிசுகிசுக்கப் பட்டாலும், அவற்றை பற்றி கவலை படாமல் தனது தொழிலை
பற்றிய தொலைநோக்குப் பார்வையிலேயே இருக்கிறார் தனுஷ்......

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்