இந்தியில் கொல வெறி - ஐஸ்வர்யாவுக்கு அடித்திருக்கிறது யோகம்!


இதெல்லாம் ஒரு பாட்டு... எதுக்கு இந்த கூத்துன்னு ஒரு பக்கம் கொல வெறிக்கு எதிராக கடித்துக் குதறினாலும் பல இடங்களில் பாராட்டுப் பத்திரம் வாசிக்கத்தான் செய்கிறார்கள். குறிப்பாக மும்பையில்.


அபிஷேக் பச்சனை மட்டுமின்றி அவரது குடும்பத்தினரையும் கொல வெறி கவிழ்த்துவிட்டது. அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யாவை
அழைத்து கதை கேட்டிருக்கிறார். அவர் 3 படத்தின் கதையை சொல்ல, உடனே அந்தக் கதையில் நடிக்க ஆர்வமாக இருப்பதாக தெ‌ரிவித்திருக்கிறார் அமிதாப்பின் மகன். கொல வெறி பாடல் கண்டிப்பா அதில் இருக்கணும் என கண்டிஷனும் போட்டிருக்கிறாராம்.


தனுஷ்தான் அபிஷேக் பச்சனை இயக்குகிறார் என்றார்கள். சினிமா பரமபதத்தில் மனைவிக்கு அடித்திருக்கிறது யோகம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்