சில வாரங்களில் புதிய வடிவமைப்புடன் பேஸ்புக்!


மாற்றங்களை கொண்டுள்ளதே மனித வாழ்வு என்று இருக்கையில், தொடர்ந்து மாற்றங்களை கொடுத்து கொண்டே இருக்கிறது ஃபேஸ்புக். அதன் அடிப்படையில் ஃபேஸ்புக் பக்கம் புதிய வடிவமைப்பை பெற இருக்கிறது. இந்த ஃபேஸ்புக் பக்கத்தில் பப்ளிஷ் நவ் என்ற பட்டனை பயன்படுத்துவதன் மூலம் இந்த புதிய வடிவமைப்பை கொண்ட ஃபேஸ்புக் பக்கத்தை பெற முடியும்.

ஆனால் அந்த புதிய பக்கத்தை விரும்பாதவர்கள் மீண்டும் பழைய ஃபேஸ்புக் பக்கத்திற்கே மாறிவிடலாம். ஆனால் மார்ச் 30 தேதிக்கு மேல் அனைவரின் ஃபேஸ்புக் ப்ரொஃபைல் பக்கங்களும் ஆட்டோமெட்டிக்காக மாறிவிடும் என்று தகவல்கள் கூறுகின்றன.
புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபேஸ்புக் ப்ரொஃபைலில் ஃபோட்டோஸ், லைக்ஸ், ஆப்ளிகேஷன்கள் போன்ற முக்கியமான விஷயங்கள் முதன்மைபடுத்தி காட்டும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது போன்ற இன்னும் பல வசதிகளை மார்ச் 30-ஆம் தேதிக்கு மேல் அனைவருக்கும் ஃபேஸ்புக் வழங்கும். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்