இலவசமாக உங்க மொபைல் நெம்பர்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டுமா?

இலவசமாக உங்க மொபைல் நெம்பர்க்கு ரீசார்ஜ் பண்ண வேண்டுமா. நான் இது வரைக்கும் 500 ருபாய் வரை ரீசார்ஜும் பண்ணி இருக்கேன் . முதல்ல இந்த கீழுள்ள லிங்க்குக்கு போய் பதிவு பண்ணுங்க . தினமும் 3, 4 மெயில் வரும்.

அதை கிளிக் பண்ணுங்க. இப்படியே உங்க அக்கவுண்டுல பத்துரூபா சேர்ந்ததும் ரீசார்ஜ் பண்ணிக்கலாம் . இல்லைன்னா நிறைய காசு சேர்த்துட்டு கூட மொத்தமா ரீசார்ஜ் பண்ணிக்கலாம். அதுல நிறைய க்விஸ்லாம் இருக்கும் அதுல ஜெயித்தாலும் 50ரூபாய் கிடைக்கும். Facebook அல்லது சொந்தமாக ப்ளாக் வைத்திருந்தால் அவர்கள் கொடுக்கும் லிங்கை இணைத்துக் கொண்டால் உங்களுக்கு Referal பணம் 20%  கிடைக்கும்.இந்த தளத்தில் இருந்து இலவசமாக மொபைல்களுக்கு SMS 'சும் அனுப்பிக் கொள்ளலாம். 
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget