Bricscad - வணிக வரைகலை மென்பொருள்

Bricscad ஒரு வணிக வரைகலை தொகுப்பு.  இது ஆட்டோகேடின் கிட்டத்தட்ட அனைத்து முக்கிய செயல்பாடுகளை வழங்குகிறது மற்றும் லினக்ஸ் தளங்களில் விரிவான ஆதரவும் கொண்டுள்ளது.  இது Bricsys முலம் வளர்க்கப்பட்டு வடிவமைக்கப்பட்டது மற்றும் அதன் வேர்கள் IntelliCAD இயந்திரத்திலிருந்து கட்டப்பட்டது.



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்