
ஆசிரியர் பணிக்கு தற்போது தகுதி தேர்வு கட்டாயமாக்கப் பட்டுள்ளது. தேர்வானது அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆசிரியர் தேர்வு வாரியம் இணைய தளத்தில் தேர்வு எழுத விண்ணப்பித்தவர்களில் விவரங்களை வெளியிட்டுள்ளனர். நமது AP. NO உள்ளிட்டு நமது விவரங்களை காணலாம். இந்த தேர்வில் இரண்டு தாள் உள்ளது. சிலர் இரண்டு தாளும் எழுதுவர். நிங்கள் எழுதும் தேர்வு தாள் சாரியானதா என்று பார்கவும். தவறாக இருக்கும் பட்சத்தில் ஆசிரியர் தேர்வு வாரியத்தை அணுகவும்.