
இந்த மென்பொருள் எந்த ஒரு கோப்புக்கும் எளிதாக அதே பெயரில் போல்டர்களை உருவாக்கி அதனுடன் அந்த கோப்பை கொண்டுவர உதவுகிறது. இதனை நிறுவிய பின் கோப்பின் மீது வலது கிளிக் செய்து FileToFolder என்பதை கிளிக் செய்தால் போதும். நீங்களே போல்டர் உருவாக்கி அதற்கு ஒரு பெயரிட்டு பின் கோப்பை மாற்றலாம்.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
![]() |
Size:1.62MB |