7 Sticky Notes - டெஸ்க்டாப் குறிப்பு மென்பொருள்


7 ஸ்டிக்கி நோட்ஸ் நேரடியாக உங்கள் டெஸ்க்டாப் மீது ஸ்டிக்கி நோட்ஸை உருவாக்குகிறது. இது ஒரு சிறந்த 100% இலவசமான டெஸ்க்டாப் குறிப்புகள் மென்பொருள் ஆகும். இது சிறந்த பயனர் அனுபவத்தை தருகிறது. இது யதார்த்தமான ஸ்டிக்கி குறிப்பு தோற்றத்தையும் அதே நேரத்தில் சக்திவாய்ந்த, பயன்படுத்த எளிமையான, ​​நம்பகமான வசதிகளை வழங்குகிறது!



இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:5.63MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்