
வணக்கம் நண்பர்களே! இந்த பதிவானது ஆசிரிய தகுதி தேர்வு எழுதும் மாணவர்களுக்கு பயனுள்ள பதிவாக இருக்கும் வகையில் உங்கள் வீட்டிலேயே இருந்து கொண்டு ஆசிரிய தகுதி தேர்வின் மாதிரி தேர்வை எழுதலாம். முதழில் தாள் இரண்டுக்கான மாதிரி தேர்வை எழுத முடியும். தேர்வுக்கான மாதிரி OMR படிவம். மாதிரி வினா தாள் மற்றும் அதற்குறிய விடைகளும் தரப்பட்டுள்ளது.
கீழ்கண்ட லிங்க்குகளுக்கு சென்று பதிவிறக்கி கொள்ளவும்.
மாதிரி OMR படிவம்
மாதிரி வினா தாள்
வினாவிக்கான விடைகள்
தேர்வுக்கு முந்தைய மாதிரி தேர்வை முதன்மை தேர்வாக நினைத்து எழுதினால் முதன்மை தேர்வு மாதிரி தேர்வை விட எளிதாக இருக்கும், வாழ்த்துக்கள்.