PicShrink - இமேஜ் கம்ப்ரசர் மென்பொருள்


PicShrink மென்பொருளானது வலை, மின்னஞ்சல் மற்றும் விளக்கக்காட்சி படங்களை சுருக்க பயன்படும் நிரலாகும். இது உங்கள் படங்களின் கோப்பு அளவினை குறைக்கிறது. பல்வேறு பட வடிவங்களை மறு அளவிடுகிறது. ஒரே முறையில் படங்களை மாற்றி திருத்துகிறது. டிஜிட்டல் புகைப்படங்களில் நூற்றுக்கணக்கான மேம்படுத்தல்களை கொண்டுள்ளது. ஒரு சில கிளிக்குகள் உங்கள் வட்டு இடத்தை முழுமையாக குறைக்கிறது.
இது பயன்படுத்த எளிதாகவும் மிக பயனுள்ளதாகவும் உள்ளது.


சிறப்பம்சங்கள்:
  • படங்களை குறுக்கலாம்
  • படமறு அளவாக்கம்
  • பன்முக வடிவ மாற்றம்
  • பட பாதுகாப்பு
  • டிஜிட்டல் புகைப்பட திருத்தம்
  • பட தர கட்டுப்பாடு
  • தொகுதி பட சுருக்கம்
  • தொகுதி பட மாற்றம்
  • தொகுதி படம் மறு அளவிடல்
  • படங்களுக்கு பார்டர் சேர்க்கலாம்
  • வாட்டர்மார்க் சேர்க்கலாம்
இயங்குதளம்:  விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
size:8.8Mb

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்