மீ‌ண்‌டும்‌ கலக்க வரும்‌ ப்‌ரி‌யா‌மணி‌!

தாய்லாந்து மொழியில் வெளியான ‘அலோன்‘ படத்தை தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் எடுக்கிறார்கள். இந்தப்படத்துக்கு ‘சாருலதா‘ என்று பெயர் சூட்டியுள்ளார்கள. இதில் நடிகை ப்ரியாமணி வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார். இந்தப் படத்தை கே.எஸ்.ரவிகுமாரின் உதவியாளர் பொன்குமார் இயக்குகிறார். படத்தயாரிப்பாளர் யோகிஸ் துவாரகிஸ்,
இந்தப் படத்தை கன்னடத்தில் எடுத்துவிட்டோம். தற்போது தமிழில் உருவாக்கி வருகிறோம். தாய்லாந்து மொழியில் எடுக்கப்பட்ட ‘அலோன்‘ திகில் படத்தை இந்திய சூழலுக்கு ஏற்றபடி மாற்றி படமாக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். சாருலதா படத்தின் மூலம் கொலிவுட்டில் நீண்ட நாட்களுக்கு பின்னர், நடிகை ப்ரியாமணி நடிக்கின்றார்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்