விக்ரமின் புதிய படம் டேவிட்!

பிரபல இந்திப்பட இயக்குனர் பிஜாய் நம்பியார் இயக்கும் படம் "டேவிட்!. இப்படத்தில், விக்ரம், ஜீவா இருவரும் இணைந்து நடிக்கின்றனர். கதைப்படி, விக்ரம் மீனவராகவும், ஜீவா இசைக் கலைஞராகவும் நடிக்கும் இப்படம், இரண்டு தனி கதைகளை கொண்டதாம். அதோடு, இரண்டு கதைகளையும், இரண்டு கேமராமேன்கள் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.
மேலும், இப்படத்துக்கு, எட்டு பேர் இசையமைத்துள்ளனர். அவர்களில், "கொலைவெறிடி புகழ் அனிருத், பிரஷாந்த் பிள்ளை, மாடர்ன் மாபியா, ரெமோ ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்