18 Wheels of Steel Extreme Trucker 2 - டிரக் அபாய கணிணி விளையாட்டு

இது ஒரு இலகுவான டிரக் விளையாட்டு மென்பொருளாகும். இதை விளையாடும் பொழுது மிகவும் சுவாரசியமாக இருக்கும். 18 சக்கரங்களை கொண்ட டிரக்கை உருவகப்படுத்துகிறது. இதன் மூலம் விளையாட்டு வீரர்கள் வாழ்வில் சவால்களை அனுபவிக்கிறார்கள். இந்த விளையாட்டில் ஆயுள் ரேகை நன்றாக வேலை செய்யவில்லை என்றால் இறப்பு நிச்சயம்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / விண்டோஸ் 7
![]() |
Size:730MB |