இந்த மாதம் ஒரு அதிசய மாதம்!


863 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று பிறந்த ஜூலை மாதத்தில் மொத்தம் 5 ஞாயிறு, 5 திங்கள்கிழமை மற்றும் 5 செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன. உலகில் ஏராளமான அதிசயங்கள்..அதில் ஒன்றுதான் இந்த தேதி அதிசயம். இன்று பிறந்த ஜூலை மாதத்தில், 1,8,15,22,29 ஆகிய 5 தினங்கள் ஞாயிற்று கிழமையில் வருகின்றன.

அதேபோல 2,9 16, 23, 30 ஆகிய தேதிகள் திங்கள்கிழமையிலும், 3,10,17,24,31 ஆகிய தேதிகள் செவ்வாய் கிழமையிலும் வருகின்றன.
அதாவது இந்த மாதத்தில் மட்டும் ஐந்து ஞாயிறு, ஐந்து திங்கள் மற்றும் ஐந்து செவ்வாய்க்கிழமைகள் வருகின்றன.
இதுபோன்று 863 ஆண்டுகளுக்கு ஒரு்முறை தான் இந்த நாட்கள் அமையும் என்றும் இம்மாதம் சிறப்பான மாதம் என்றும் ஜோதிடர்கள் கூறுகின்றனர்.வழகத்தை விட விசேஷமாக எது வந்தாலும் அது சிறப்புதானே...!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்