இலவச ரெஜிஸ்டரி ஜம்ப் நிரலானது உங்களுக்கு உடனடியாக ஒரு குறிப்பிட்ட பதிவக விசையை அணுகி செயல்படுத்த உதவுகிறது. இதில் நீங்கள் விரும்பும் பதிவக விசை மதிப்பை உள்ளிட முடியும். இதை நீங்கள் எளிதாக நிர்வகிக்க முடியும். நாம் அடிக்கடி அணுக வேண்டிய ரெஜிஸ்ட்ரி கீகளுக்கு நேரடியாக செல்லலாம். இலவச ரெஜிஸ்டரி ஜம்ப் நிலையான (எ.கா. HKEY_LOCAL_MACHINE) மற்றும் சுருக்கமாக வடிவத்தில் (எ.கா. HKLM) உள்ள ரூட் விசைகளை ஏற்றுக் கொள்கிறது.
இது உங்களுக்கு இலவசமாக கிடைக்கிறது.
இயங்குதளம்: விண்டோஸ் 2000 / எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 2008/7
Size:378.5KB |