கண்ணா லட்டு தின்ன ஆசையா?


மச்சான்ஸ்... சில்க் ரொம்ப அழகு, அவங்க கேரக்ட‌ரில் நடிக்க தமிழ்ல நமக்கு மட்டும்தான் கவர்ச்சி இருக்கு. யாராவது சில்க் கேரக்ட‌ரில் நடிக்க கேட்டால் சம்பளம் குறைக்குது என்று போன வாரம் முழுக்க கீறல் விழுந்த ‌‌ரிக்கார்டாக சொல்லிக் கொண்டிருந்தார் நமிதா. அவ‌ரின் து‌ணிச்சலைப் பார்த்து ஆனானப்பட்ட நிருபர்களே நடுங்கிப் போனார்கள். பிறகு... அவ‌ரின் இப்போதைய வெயிட்டுக்கு சில்க் இல்லை ஏதாவது பல்க் கேரக்ட‌ரில் வேண்டுமானால் நடிக்கலாம்.நாம் எண்பது என்று போட்டிருப்பதெல்லாம் ஒரு ம‌ரியாதை.
பார்த்தால் நூறைத் தொடுவார் போலிருக்கிறது. தினச‌ரி மானாட வந்தாலும் இந்த லேட்டஸ்ட் போட்டோக்களைப் பாருங்களேன்.

















இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்