Photo Renamer - படம் மறு பெயரிடு மென்பொருள்


Photo Renamer மென்பொருளானது உங்களது புகை படங்களை தேதி (கோப்பு தேதி மற்றும் நேரம் அல்லது EXIF தரவு இருந்து) மற்றும் உங்களின் தேவைக்கேற்றபடி மறுபெயரிடுகிறது. உங்கள் புகைப்படங்கள் மறுபெயரிட ஒரு இலவச மென்பொருளாக உள்ளது.



இயங்குதளம்: விண்டோஸ் XP / 7
Size:2.12MB