இன்றைய சூழலில் வீடியோக்களின் பயன்பாடு மிகவும் அதிகமாகக் காணப்படுகின்றது. இதனால் தரமான வீடியோ எடிட்டிங் மென்பொருட்கள் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. இவைகளின் வரிசையில் வீடியோக்களில் தேவையான பகுதியை மட்டும் பிரித்தெடுப்பதற்கு இந்த மென்பொருள் பயன்படுகிறது. இதில் MP4,MKV,DivX, XviD, MOV, MPEG-4,MPEG-2, WMV, H.264,H.263,AVI,WMV,ASF போன்ற பார்மட்டுகளில் வீடியோக்களை மாற்றியமைக்க முடியும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / 2003 / விஸ்டா / 7
Size:5.8MB
|