Free Unrar - டிகம்ப்ரசன் மென்பொருள்


இலவச Unrar நிரலானது RAR, கோப்பினை டிகம்ப்ரசன் செய்ய சிறந்த கருவியாகும். இது மிக சாதாரண மற்றும் பயன்படுத்த எளிதானது, இதன் டிகம்ப்ரசன் வேகம் அபாரமாக உள்ளது. இது பல தொகுதி RAR ஆவண காப்பகங்களை ஆதரிக்கிறது. இந்த முறையில் மட்டுமே காப்பகங்களை பிரித்தெடுக்க முடியும், இது சுருக்க செயல்பாடுகளுக்கு துணைபுரிவதில்லை. இந்த பதிப்பு முற்றிலும் இலவசமாக கிடைக்கிறது


அம்சங்கள்:
  • பல தொகுதி ஆவண காப்பகத்துக்கு ஆதரவு.
  • கடவுச்சொல் பாதுகாக்கப்பட்ட கோப்புகளுக்கு டிகம்ப்ரசன் ஆதரவு.
  • கோப்பினை இழுத்து விடுதல் ஆதரவு, 
  • டிகம்ப்ரசன் வேகம் மிக வேகமானது.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:601.4KB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்