
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-2 தேர்வு இன்று நடந்தது. 3,631 காலிப் பணியிடங்களுக்கு தமிழகம் முழுவதும் இருந்து சுமார் 6.50 லட்சம் பேர் இந்தத் தேர்வினை எழுதினர். இந்த தேர்வுக்கான
வினா விடைகள் இணையத்தில் வெளியிட படுகிறது. விடைகளை பார்த்து மதிபெண்களை தெரிந்து கொள்ளுங்கள்