
இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவாக பல நன்மைகள் இருக்கின்ற போதும் கூடவே தீமைகளும் இருக்கவே செய்கின்றன. இதனால் பல்வேறு வழிகளில் கணனிகளின் செயல்பாடுகளை கண்காணிக்க வேண்டியது கட்டாயமாக இருக்கின்றது. இந்த மென்பொருள் கணினியை கண்காணித்தலில் முக்கிய பங்கு வகிக்கின்றது. இதற்கென பல்வேறு மென்பொருட்கள் காணப்படுகின்றன. இவற்றின் வரிசையில் Award Keylogger எனும் மென்பொருளும் இணைந்துள்ளது. இம்மென்பொருளானது
பயன்படுத்துவதற்கு எளிதாக காணப்படுவதுடன் மறைமுகமாக கணனியின் ஒவ்வொரு செயற்பாடுகளையும் Screen Shot ஆக பதிவு செய்துகொள்கின்றது. அத்துடன் இவ்வாறு பதிவு செய்த கோப்புக்களை மின்னஞ்சல் முலமாகவே அல்லது FTP முறையிலோ பெற்றுக் கொள்ளவும் முடியும் என்பது சிறப்பம்சமாகும்.
இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
![]() |
Size:353.18KB |