
கணினியில் கோப்புகளை ஒழுங்குபடுத்துவதற்கு (defrag) பல மென்பொருள்கள் இருந்தாலும் Defraggler File Defragmentation மென்பொருள் எளிதாக உள்ளது . இதனை வைத்து கணினியில் உள்ள கோப்புகளை போல்டர் வாரியாக , பார்ட்டிசன் டிஸ்க் வாரியாக ஒழுங்குபடுத்தலாம். இந்த மென்பொருள் முற்றிலும் இலவசமாகும். பய்ன்படுத்த எளிதானது.
இயங்குதளம்: விண்டோஸ் XP / விஸ்டா / 7 (32-Bit/64-Bit)
![]() |
Size:3.61MB |