Free Alarm Clock - நினைவு படுத்தி மென்பொருள்


இந்த Free Alarm Clock மென்பொருளானது நேரத்தை டிஜிட்டல் முறையில் காட்டுவதுடன் அலாரமும் அடிக்க கூடியதாக அமைக்கபட்டுள்ளது. மென்பொருளை விரும்பிய இடத்திலும் வைத்துக்கொள்ளலாம். மேலும் அதன் மேல் வலது கிளிக் செய்தவுடன் தோன்றும் மெனுவில் setting என்பதில் சென்று பல மாற்றங்களை செய்யலாம்.அதன் அளவை மாற்றலாம்.அதற்கு setting சென்று scale என்பதை தெரிவு செய்ய வேண்டும். அதிலே show என்பதில்
திகதி,செகண்ட் போன்றவை காட்டப்பட வேண்டும் எனில் டிக் அடையாளத்தை ஏற்படுத்த வேண்டும்.மேலும் அலாரம் பகுதியில் அலாரம் செட் பண்ண முடியும். reminder என்பதில் நமக்கு எதாவது ஒன்றைப்பற்றி இத்தனை மணிக்கு அல்லது நிமிடத்துக்கு ஞாபகப்படுத்த  வேண்டும் என செட் செய்யலாம்.

இயங்குதளம்: விண்டோஸ் 2000/XP/2003 / விஸ்டா / 2008/7
Size:1.61MB

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்