தனுஸின் சச்சின் பூஸ்ட் விடியோ (இணைப்பு) வெளியிடு

கொலவெறி ஹிட் ஆனதும் ஓவரா ஆடி இப்ப ஒழுங்கா ஆடாத இந்தியா டீம்ல இருக்கிற சச்சினுக்கு ஊக்கப்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டதாக கூறப்படும் சச்சின் அந்தம்.. சில காரணங்களுக்காக கொலவெறி ஹிட் ஆகியிருக்க அடுத்து இந்த வெறி ஆரம்பித்துள்ளது..இனி தனுஸ் எழுதுற எல்லா பாட்டிலயும் மாமா...