பேஸ்புக்கின் புதிய விதிமுறைகள்!

உலகின் முதன்மையான சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக் நிறுவனமானது அதன் தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரி உள்ளிட்டோரை எந்த நேரத்திலும் எந்த காரணமும் இல்லாமல் நிறுவனத்திலிருந்து நீக்கும் வகையில் அதன் விதிமுறைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.