த்ரிஷாவை சீண்டிய மூன்றெழுத்து நடிகை!

ரஜினியை மிஸ்டர் கூல் என்று சொன்னால் மிஸ் கூல் த்ரிஷா. அருகில் ஆட்டம் பாம் போட்டாலும் அசராதவரை ஒரு நடிகை கோபப்படுத்தினாராம். அகமது இயக்கத்தில் ஜீவா நடிக்கும் படத்துக்கு கால்ஷீட் தந்திருக்கிறார் த்ரிஷா. திடீரென ஒருநாள் பத்திரிகைகள் த்ரிஷா குறிப்பிட்ட படத்தில் நடிக்கவில்லை என்று செய்தி வெளியிட்டன. இதையடுத்து பதறியடித்த அகமது, த்ரிஷாதான் என் படத்தின் ஹீரோயின் என அறிவித்தார்.