பாதாள உலகம்4 ஹாலிவுட் விமர்சனம்

ஆங்கிலத்தில் தயாரான 'அன்டர் வேல்டு-4' ஹாலிவுட் படம் 'பாதாள உலகம்-4' என்ற பெயரில் தமிழில் வந்துள்ளது. ரத்தம் குடிக்கும் பெண் காட்டேரி செலின். யாரும் அழிக்க முடியாதவள். இவளுக்கும் லைக்கன் இன காட்டேறி இளைஞனுக்கும் காதல் மலர்ந்து அசாத்திய சக்தியோடு பெண் குழந்தை பிறக்கிறது.