அள்ள முடியாத சாதனை படத்த வெல்ல முடியாத ஹீரோ!!

உலக கிரிக்கெட் வரலாற்றில் 100வது சதமடித்து புதிய உலக சாதனை புரிந்தார் சச்சின் டெண்டுல்கர்! வங்கதேசத்தில் நடைபெற்று வரும் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 4வது லீக் ஆட்டத்தில் வங்கதேச அணிக்கு எதிராக இந்த உலக சாதனையைப் படைத்தார் சச்சின்.