SE-TrayMenu - விரைவான அணுகல் மென்பொருள் 1.5.3

நமது தேவைக் கேற்றபடி பாப் பட்டி வழியாக அடிக்கடி பயன்படுத்தப்படும் பயன்பாடுகள் மற்றும் கணினி கட்டளைகளை விரைவான அணுகலை பெற எஸ்இ- ட்ரே பட்டி மென்பொருளை பயன்படுத்தி எளிதாக அணுகலாம். இது முற்றிலும் இலவச மென்பொருளாகும்.