உலக நாயகனை ஹாலிவுட் நாயகனாக்கும் விஸ்வரூபம்?

மேலும் படங்கள் கமல்ஹாசனின் விஸ்வரூபம் அவரை எங்கெங்கோ கொண்டு சென்று விடும் போலத் தெரிகிறது. காரணம், அமெரிக்காவின் பிரபல தயாரிப்பாளரான பேரி ஆஸ்போர்ன், கமல்ஹாசனின் விஸ்வரூபம் படம் குறித்து அறிந்து அவரது படத்தை பார்க்க ஆர்வம் தெரிவித்துள்ளாராம். கமல்ஹாசனும் அவருக்குப் படத்தைப் போட்டுக் காட்ட அமெரிக்கா சென்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. விஸ்வரூபம் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் முதல் டிரெய்லர் ஏற்கனவே காட்டுத் தீ போல பரவி வருகிறது. இப்படம் குறித்த ஏகப்பட்ட