இடுகைகள்

மே 14, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

SolveigMM AVI Trimmer + MKV - படங்களை துல்லியமாக எடிட்டிங் செய்யும் மென்பொருள் 2.0.1204.27

படம்
சால்வெஜ்எம்எம் ட்ரிம்மர் வேகமாக மற்றும் இழப்பில்லாத AVI மற்றும் MKV இலவச வீடியோ எடிட்டிங் மென்பொருள் ஆகும்.  இந்த இலவச எவிஐ திருத்தி புத்திசாலித்தனமாக பயன்படுத்த எளிதாக உள்ளது மற்றும் எந்த என்கோடிங் / டிகோடிங் செயல்முறைகளில்  ஒருங்கிணைப்பு பிரச்சினை இல்லை. வீடியோ / ஆடியோ தரக்குறைவினை திருத்தி பின்னர் எழுகின்றன. அனைத்து வீடியோ / ஆடியோ உள்ளடக்கம் கொண்ட AVI மற்றும் MKV கோப்பு வகைகளுக்கு துணைபுரிகின்றன.

Glary Utilities Slim - கணிணியை சுத்தம் செய்யும் மென்பொருள் 2.45.0.1486

படம்
உங்கள் கணினியில் Temporary File( தற்காலிக கோப்பு), Fragmentation (கோப்புகள் துண்டாகுதல்) மற்றும் Registry பிழைகளும் சேர்ந்து கணினியை மெதுவாக்கவோ அல்லது சில நேரங்களில் இயங்க விடாமலும் செய்யலாம்.கணினியில் நீங்கள் வேலை செய்யும் நேரத்தைப் பொறுத்து ஒரு குறிப்பிட்ட இடைவேளைகளில் இந்த மாதிரி பயன்பாட்டு மேன்தொகுப்புகளை (Utility software) கொண்டு சுத்தம் செய்வது நன்று.

Dropbox - கோப்புக்களை பாதுகாப்பாக இணையத்தில் சேமிக்க உதவும் மென்பொருள் 1.4.0

படம்
Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.  இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.  இதனால் நமக்கு தேவையான கோப்புக்களை Pen drive இல் கொண்டு போகும் அவசியம் இல்லை. ஒருவேளை உங்கள் கணணியில் வைரஸ் தாக்கி உங்கள் கணணியில் உள்ள முக்கிய கோப்புகள் அழிந்தாலும்

கலகலப்பு - கலாட்டா காமெடி விமர்சனம்

படம்
சீரியசான படங்களை இயக்கிய சுந்தர்.சி ஒரு புதுப் பொலிவுடன் முழுக்க முழுக்க காமெடி படம் எடுத்திருக்கிறார். பல இடங்களில் லாஜிக் மீறல்கள் இருந்தாலும், எதையும் சீரியசாக எடுத்துக்கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு படு ஜாலியான படம்.