PG TRB தேர்வுக்கு HALL TICKET வரலயா! கவலைய விடுங்க!

வணக்கம் நண்பர்களே! இந்த பதிவானது வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெற உள்ள PG TRB தேர்வுக்கு பல நண்பர்களுக்கு HALL TICKET வந்து விட்டது. இதில் சில நண்பர்கள் HALL TICKET வரவில்லை என்று புலம்பித்தள்ளு கிறார்கள். HALL TICKET வரலையா கவலைய விடுங்க. கீழுள்ள லிங்க் சென்று உங்கள் APP.NO கொடுத்தால் HALL TICKET வந்து விடும். அதை ஓரு காப்பி பிரிண்டவுட் எடுத்துக் கொள்ளவும். இதை தேர்வுக்கு பயன் படுத்தலாம்