அஜித்தின் பில்லா2 வெளீயிடு அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

அஜித் நடித்த பில்லா-2 படம் ஜூலை 13ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக படத்தின் தயாரிப்பாளர் சுனிர் கேட்டர்பால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறார். அஜித், பார்வதி ஓமனக்குட்டன், ப்ரூனா அப்துல்லா நடிப்பில், சக்ரி டோல்ட்டி இயக்கத்தில், ஐ.என்.இ. இன்டர்நேஷனல் மற்றும் ஒய்டு ஆங்கிள் நிறுவனம் இணைந்து பிரம்மாண்டமான