இடுகைகள்

ஆகஸ்ட் 7, 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வி.ஏ.ஓ தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் நான்கு நாள் மட்டுமே உள்ளது

படம்
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வரும் செப்டம்பர் 30ம் தேதி நடத்த உள்ள வி.ஏ.ஓ. தேர்வுக்கு, நேற்று வரை, 7.8 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். வரும் 10ம் தேதி, விண்ணப்பிக்க கடைசி நாள். வருவாய்த்  துறையில், 1,045 வி.ஏ.ஓ.,க்கள் பணியிடங்களை நிரப்ப, செப்டம்பர் 30ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது. இதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் முதல் வாரத்தில், டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.

அனன்யா காதலருடன் ரகசிய திருமணம்!

படம்
வீட்டை விட்டு ஓடிப்போய் ஆஞ்சநேயனுடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார் நடிகை அனன்யா என தகவல் வெளியாகியுள்ளது. இந்தத் தகவலை அனன்யாவின் தந்தையே பரப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நாடோடிகள் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் அனன்யா. 'சீடன்', 'எங்கேயும் எப்போதும்' படங்களிலும் நடித்துள்ளார். நல்ல நடிகை எனப் பெயரெடுத்த அவருக்கும், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஆஞ்சநேயனுக்கும்

நடிகைகள் சரக்கடிப்பது உண்மையா - நடிகையின் பரபரப்பு பேட்டி!

படம்
நடிகைகளுக்கு மதுப்பழக்கம் இருப்பது உண்மைதான் என்று நடிகை சானா கான் மீண்டும் கூறியுள்ளார். சிலம்பாட்டம் படத்தில் சிம்புவுடன் நடித்தவர் சனாகான். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். சனாகான் சமீபத்தில் இந்தி நடிகைகளைவிட தென்இந்திய நடிகைகள் மது, சிகரெட் பழக்கத்துக்கு அதிகமாக அடிமையாகி உள்ளனர் என்று பேட்டியொன்றில் கூறியிருந்தார். மும்பை நட்சத்திர ஓட்டல்களில் தென்னிந்திய நடிகைகள் அளவுக்கு அதிகமாக குடித்து விட்டு தள்ளாடிப் போவதை பார்த்து இருக்கிறேன்.

புதிய நுட்பத்துடன் உங்கள் ப்ளாக்கர் லேபிளை அழகாக மாற்ற வேண்டுமா!

படம்
நம் தளங்களை அழகாக்க ஒவ்வொரு செயலையும் நுனுக்கமாக செய்ய வேண்டும். அந்த வகையில் உங்களது வார்புருவுடன் இணைந்து வரும் ப்ளாக்கர் லேபில்கள் அழகாக இருப்பதில்லை. அதனை மாற்றி அமைப்பதை பற்றியது தான் இந்த பதிவு. இந்த கோடிங்க் மூலம் ப்ளாக்கர் லேபிலை அழகாக்குவதுடன் zoom செய்தும் பார்க்கலாம். இதனை பெற நமது வார்புருவில் சிறிய மாற்றம் செய்தால் போதும்.

நல்ல தானே போய்ட்டிருக்கு திரை முன்னோட்டம்

படம்
நல்லா தானே போய்ட்டு இருக்கு என்ற பெயரில் காமெடி படம் தயாராகிறது. இதில் நாயகனாக ஷரவன் அறிமுகமாகிறார். நாயகியாக அக்ஷரா நடிக்கிறார். எஸ்.வி.சேகர், சிங்கம்புலி, தம்பி ராமையா, மனோபாலா, பாலாசிங், இளவரசு, சிங்கமுத்து, கலைராணி ஆகியோரும் நடிக்கின்றனர்.  மலேசியா மன்னாரு முக்கிய கேரக்டரில் வருகிறது. இப்படத்தை அழக்கபன் சி டைரக்டு செய்கிறார். இவர் வண்ணத்து பூச்சி என்ற குழந்தைகளுக்கான படத்தை இயக்கியவர் படம் பற்றி அவர் சொல்கிறார். காதல், காமெடி படமாக இது தயாராகிறது. 

VideoCacheView - வீடியோ தறவிறக்க மென்பொருள் 2.35

படம்
நண்பர்களே நாம் ஆன்லைன் வழியாக எத்தனையோ படம் பார்த்திருப்போம் எம்பி3 பாடல்கள் கேட்டிருப்போம். ஆனால் அவைகளை தரவிறக்க தனித்தனி மென்பொருட்கள் உபயோகித்துதான் தரவிறக்க வேண்டியிருக்கும். இதற்கு தீர்வாக ஒரு மென்பொருள் உள்ளது. இதன் பெயர் VideoCacheView. இந்த மென்பொருளை நிறுவ தேவையில்லை நேரடியாக இயக்கலாம்.

XStudio கிராபிக்கல் பயன்பாடு மென்பொருள் 1.6sp5

படம்
XQual ஸ்டுடியோ (XStudio) A டு Z உங்கள் QA / சோதனை திட்டங்களை வாழ்க்கை சுழற்சியை முழுமையாக கையாளுகிறது. இது இலவச 100% கிராபிக்கல் சோதனை மேலாண்மை பயன்பாட்டில் உள்ளது: பயனர் தேவைகள், விவரக்குறிப்புகள், SUTs, சோதனைகள், testplans, சோதனை அறிக்கைகள், சோதனை பிரச்சாரங்க ள் மற்றும் குறைபாடுகளின் இணைப்பான்களில் பிரதான சேமிப்பு போன்ற MySQL தரவுத்தளத்துடன் பயன்படுத்தி, XStudio முழுமையாக தானியக்க அல்லது கைமுறை

Bolt Action - அதிரடி சூட்டிங் விளையாட்டு மென்பொருள்

படம்
இந்த விளையாட்டு நிரலானது மூலோபாய திறன்களை கொண்டு வடிவமைக்கபட்டது. இதில் ஒரு சிறிய இலவச ஜாம்பி சுடும் கருவியை ஒரு திறமையற்றவர் மற்றும் கோழையான விஞ்ஞானி இணைந்து மரபு ரீதியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோம்பிஸ் தனது தீய இரட்டை சகோதரர்களிடம் இருந்து உலக காப்பாற்றுவதே இந்த விளையாட்டாகும். திட்டம் : மரபு பிறழ்வடைந்த நகரம் நிலப்பரப்பு : ஒரு சூறையாடிய போர் கிழிந்த கழிவு நிலம்

Anvil Studio 2012 - ஆடியோ எடிட்டிங் மென்பொருள்!

படம்
அன்வில் ஸ்டுடியோ பதிப்பானது டிஜிட்டல் ஆடியோ, MIDI, மாதிரிகளில் தாள ஒலியை பயன்படுத்தி பல டிராக் ரிக்கார்டிங், இசை எடிட்டிங் செய்ய ஒரு நிரலாக உள்ளது. ஆடியோ விளைவுகளில் தாமதம், சுருதி மாற்றம், தொகுதி மாற்றம், வடிகட்டி, மற்றும் தலைகீழ் டிராக் மாற்றம் செய்கிறது. அன்வில் ஸ்டுடியோ MIDI சாதனத்தை பயன்படுத்தி இசை நிகழ்ச்சியை பதிவு செய்கிறது. MIDI மற்றும் ஆடியோ சாதனங்கள் மூலம் கணினி மற்றும் ஒலி அட்டையுடன்