BitTorrent - அதிவேக பதிவிறக்கி மென்பொருள் 7.7.0

நம்மில் பலரும் உபயோகப்படுத்தும் பிரபலமான Torrent மென்பொருள் qBittorrent. Torrent மென்பொருள்களிலேயே பல வசதிகளை கொண்ட மென்பொருள் இதுதான். அத்துடன் வேகம் கூடியதும் கூட. சமீபத்தில் qBittorrent தனது புதிய பதிப்பான qBittorrent 2.9.5 ஐ வெளியிட்டுள்ளது. அதில் சில அசத்தலான வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதிலேயே Searching வசதியையும் உள்ளடக்கி நேரத்தை மீதப்படுத்துகிறது. அத்தோடு வேகமான தரவிறக்கம், இலகுவான கையாள்கை, தரவிறக்க