இயக்குனர் பாலா சிறப்பு பேட்டி!

பரதேசி படத்தின் பத்திரிக்கையாளார் சந்திப்பில் பாலாவிடம் சில கேள்விகள்... சினிமாவில் பொதுவாகவே செண்டிமெண்ட் பார்பார்கள். டைட்டிலே பரதேசின்னு இருக்கே? நான் தான் செண்டிமெண்ட் பார்க்கமாட்டேன்னு உங்களுக்குத் தெரியுமே. கவித்துவமா எனக்கு விளக்கத் தெரியாது. சொந்த இடத்தைவிட்டு வேற இடத்துக்கு போகிறவன் பரதேசி தானே.