LockCD - கணினியை லாக் செய்யும் மென்பொருள்


கணணி விளையாட்டுக்கள், கார்ட்டூன்கள் போன்றவற்றை ஆவலுடன் விரும்பிப் பார்க்கும் குழந்தைகளிடமிருந்து கணணிகளைப் பாதுகாப்பது என்பது மிகவும் கடினமான விடயம் தான். ஆனால் அவர்களின் கணணிப் பயன்படுத்தலை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க முடியும். அதில் ஒன்று தான் CD-ROM களை லாக் செய்து பாவனையை கட்டுப் படுத்துதல் ஆகும். இவ்வாறு CD-ROM இனை லாக் செய்வதற்கு சிறிய கோப்பு அளவுடைய
LockCD எனும் மென்பொருள் முற்றிலும் இலவசமாகக் கிடைக்கின்றது.

இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து கணணியில் நிறுவுவதன் மூலம் தேவைக்கு ஏற்றாற் போல் CD-ROMகளை பயன்படுத்த முடியாதவாறு லாக் செய்ய முடியும். மேலும் சார்ட்கட் கீக்கள் மூலமும் இம்மென்பொருளினைக் கையாள முடியும்.


இயங்குதளம்: விண்டோஸ் எக்ஸ்பி / விஸ்டா / 7
Size:514.29KB
பிரிவுகள்:

பழைய பதிவுகளை தேட

[blogger]

MKRdezign

தொடர்பு படிவம்

பெயர்

மின்னஞ்சல் *

செய்தி *

Blogger இயக்குவது.
Javascript DisablePlease Enable Javascript To See All Widget