Rescue a Chicken - ஆன்லைன் கணினி விளையாட்டு

Rescue a Chicken என்ற இந்த விளையாட்டு தனது இருப்பிடத்திற்கு வருவதற்கான வழி தெரியாமல் மாட்டிகொள்ளும் கோழிகுஞ்சுகலுக்கு உதவுவதே இந்த விளையாட்டு. ஒவ்வொரு லெவலிலும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கோழிகுஞ்சுகல் இருக்கும்.மஞ்சள் நிற பொருட்கள் மீது கிளிக் செய்து அதை உடைத்து விட்டு கோழிகுஞ்சுகளை அதன் கூட்டிற்குல் கொண்டு செல்ல வேண்டும்.

இடைஇடையே ஆந்தைகுஞ்சுகலும் இருக்கும் அவைகளை கூட்டிற்குல் அனுமதிக்க கூடாது. அப்படி இல்லாமல் ஆந்தைகுஞ்சுகல் கூட்டிற்குல் வந்தால் உங்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண்கள்தான. கிடைக்கும். இவற்றில் மொத்தம் 42 லெவல்கள் இருக்கின்றன.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஒருவர் மனதில் காதல் இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?

பிளாகரில் வலைப்பதிவு புள்ளிவிவரம் விட்ஜெட்

மொபைல் போன்களின் அனைத்து ரகசிய குறியிடு எண்கள்